ETV Bharat / state

தடை செய்யப்பட்ட கடல் பல்லி பறிமுதல் - ஒருவர் கைது - sea lizard'

ராமநாதபுரம்: பதப்படுத்தப்பட்ட நிலையில் 10 கிலோ கடல் பல்லிகளை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ramanathapuram
author img

By

Published : Aug 6, 2019, 9:19 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்துவின் மகன் நாகநாதன். இவர் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள அரிய வகை கடல் பல்லிகளை தன்வசம் வைத்திருந்தார்.

இது பற்றி நாகநாதனிடம் விசாரணை நடத்திய கடல்சார் அலுவலர்கள், அவரிடமிருந்து 10 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் பல்லிகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.5
தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் பல்லியை வைத்து இருந்தவர் கைது.
Body:
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியை சேர்ந்த காளிமுத்து மகன் நாகநாதன் 34/19 என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கடல் பல்லிகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 10கி வைத்து இருந்தவரை தொண்டி மரைன் சார்பு ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் இளையராஜா அய்யனார் ஆகியோர் கைது செய்து மேல் நடவடிக்கைக்கு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.