ETV Bharat / state

புதுக்கோட்டை தொகுதி பறிபோனது - எம்பி திருநாவுக்கரசர் - thirunavukarasar press meet

பறிபோன புதுக்கோட்டை தொகுதி விரைவில் மீட்கப்படும் என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunavukarasar-press-meet
thirunavukarasar-press-meet
author img

By

Published : Jan 29, 2020, 3:38 PM IST

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”புதுக்கோட்டை மாவட்டம் எம்.பி. தொகுதி பறிபோனது. அதனை மீட்க தொகுதி சீரமைப்பு பணி நடைபெறும்போது அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இம்மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதிகள் இல்லை. எனவே பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எம்பி திருநாவுகரசு செய்தியாளர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேச வேண்டுமா? ஆளுங்கட்சியிலுள்ள சில தவறுகளை எதிர்க்கட்சிகள்தான் எடுத்துக் கூற வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையம்: காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர்!

Intro:புதுக்கோட்டை தொகுதி பறிபோனது வரும் காலங்களில் விரைவில் மீட்கப்படும் என்று திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் பேட்டி.Body:

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் எம்பி தொகுதி பறிபோனது அதனை மீட்க தொகுதி சீரமைப்பு பணி நடைபெறும் போது அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை சாலை வசதிகள் இல்லை பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்
எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டது வன்மையாக கண்டிக்கிறேன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசணுமா ஆளுங்கட்சியிலுள்ள சில தவறுகளை எதிர்க்கட்சிகள் தான் எடுத்துக் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.