ETV Bharat / state

'மத்திய அரசிடம் மாநில அரசு அடிமையாக செயல்படுகிறது' - ஜோதிமணி

author img

By

Published : Jan 29, 2020, 6:20 PM IST

புதுக்கோட்டை: மாநில அரசு, மத்திய அரசிற்கு அடிமை அரசாக செயல்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.

pudhukottai
pudhukottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, "விராலிமலை தொகுதியில் பாலம், நூறு நாள் வேலை உறுதித்திட்டம், பிரதமரின் சாலைத் திட்டம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிவருகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

சித்தன்னவாசல் கொடும்பாளூர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்கும் வகையில் இரண்டரை கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், மத்திய அரசு புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்தால், அது குறித்து மாநில அரசு கேள்வி எழுப்பgவதில்லை, மத்திய அரசிடம் மாநில அரசு அடிமை அரசாகத்தான் செயல்படுவதாகச் சாடினார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை தொகுதி பறிபோனது - எம்பி திருநாவுக்கரசர்

Intro:மத்திய அரசிடம் மாநில அரசு அடிமை அரசாங்கமாகத் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி புதுக்கோட்டையில் பேட்டி.Body:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தொகுதி கரூர் தொகுதியில் தற்போது உள்ளது விராலிமலை தொகுதியில் கஜா புயலுக்கு பிறகு நிறைய சேதங்கள் ஏற்பட்டு இன்னும் பள்ளி கட்டிடங்கள் போன்றவை சீரமைக்கப்படும் சாலைகள் புதுப்பிக்கப்படும் மக்கள் கஷ்டப்படுகின்றனர் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க இக்கூட்டத்தில் பேசியிருக்கிறோம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள் மேலும் மாவட்டத்தில் நிறைய கிராமங்களில் இருக்கும் மக்களின் தேவைகளை நிறைவு பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருக்கிறோம் புதுக்கோட்டையில் கொடும்பாளூர் பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்கப்படும். பாலும் அமைக்கப்படாத இடங்களில் பாலத்தை கட்டுவது நூறு நாள் வேலைத்திட்டத்தை அதிகப்படுத்தி சரியான காலத்தில் மக்களுக்கு உரிய தொகையை வழங்குவது பிரதம மந்திரி சாலை திட்டம், வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது ஆகியவற்றைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி வருகிறோம். வேலையில்லாத இளைஞர்களை அடையாளம் கொண்டு வேலைவாய்ப்பு அமைப்பதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது விராலிமலை தொகுதியில் உள்ள சாலைகளில் சென்றால் அனைவருக்கும் இடுப்பு வலியே வந்துவிடும் அந்த அளவிற்கு சாலைகள் மோசமாக இருக்கிறது. அமைச்சர் இருக்கக்கூடிய அப்பகுதியிலேயே நிறைய பிரச்சினைகள் இருக்கிறது அதிக நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்த வேண்டும். மேலும் விராலி மனித உடலில் இருக்கக் கூடிய சித்தன்னவாசல் கொடும்பாளூர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பாதுகாக்கும் வகையில் இரண்டரை கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே சுற்றுலாத்தலம் பராமரிப்பு பணிகள் மிக மெதுவாக நடந்து கொண்டு இருக்கிறது அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசாங்கம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக கூறினார்கள் ஆனால் தற்போது வரை அங்கு கற்கள் மட்டும்தான் இருக்கிறது அதேபோல மத்திய அரசு ஏதேனும் ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு அமைதியாக இருப்பார்கள் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி அறிவித்த திட்டத்தை எடுத்து பெயர்மாற்றம் செய்வார்கள் இதைத்தான் அவர்கள் காலங்காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். தனது மாநிலத்திற்கு இது தான் தேவை என்று மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பது கிடையாது மத்திய அரசிடம் மாநில அரசு அடிமை அரசாங்கமாகத் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நாங்கள் தான் அனைத்தையும் முன்னெடுத்து கூறி வருகிறோம் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.