ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் - பாஜக இளைஞரணி விளக்கவுரை கூட்டம்! - bjp youth wing support caa

புதுக்கோட்டை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை பாஜக இளைஞரணி சார்பில் நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்காததால் அது விளக்கவுரை கூட்டமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக இளைஞரணி விளக்கவுரைக் கூட்டம்  bjp youth wing  bjp youth wing support caa  bjp youth wing support caa in pudhukottai
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக இளைஞரணி சார்பில் விளக்கவுரை கூட்டம்
author img

By

Published : Jan 14, 2020, 6:03 PM IST

புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை திலகர் திடலில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவிருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக இளைஞரணி சார்பில் விளக்கவுரை கூட்டம்

அந்த போராட்டத்தை நடத்துவதற்கு காவல் துறை அனுமதியளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டத்திற்கு பதிலாக விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில்,குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - கண்டன ஆர்ப்பாட்டம்

Intro:Body:குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை பாஜக இளைஞரணி சார்பில் நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் விளக்கவுரை கூட்டமாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்காததால் பாஜக சார்பில் திலகர் திடலில் பொது மக்களிடம் விளக்க உரை கூட்டமாக நடைபெற்றது இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் அனைத்து கட்சிகளுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.