ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது! இலங்கை கடற்படை அத்துமீறல் - fishermen arrested near neduntheevu

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவில் மீனவர்கள் நால்வர் கைது
author img

By

Published : Aug 20, 2019, 10:23 AM IST

புதுக்கோட்டையில் கோட்டைப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில், மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ் ஆகிய நான்கு மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இரவு 11 மணியளவில் கோட்டைப்பட்டிணத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

நெடுந்தீவில் மீனவர்கள் நால்வர் கைது
நெடுந்தீவில் மீனவர்கள் நால்வர் கைது

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கடல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அத்துமீறி நான்கு மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், நான்கு மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

Intro:
புதுக்கோட்டை மீனவர்கள் நால்வர் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை

Body:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை மணிக்கு 232 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மணிகண்டன் மற்றும் பாலகிருஷ்ணன்,கார்த்திக்,சதீஷ் ஆகிய 4 மீனவர்களும் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இரவு 11 30 மணிக்கு கோட்டைப்பட்டிணத்திலிருந்து சுமார் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மேற்படி விசைப்படகு மற்றும் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.