ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

பெரம்பலூர்: 25 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Perambalur transport employees protest
Perambalur transport employees protest
author img

By

Published : Oct 30, 2020, 5:08 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் பெரம்பலூர் பணிமனை முன்பு போக்குவரத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச சங்கத்தின் பொறுப்பாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு 25 % போனஸ் வழங்க வேண்டும், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்தையை உடனே தொடங்க வேண்டும், அதிகாரிகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.