ETV Bharat / state

பேரீச்சம் பழம் சாகுபடியில் அசத்தும் வங்கி ஊழியர்! - perambalur

பெரம்பலூர்: அனுக்கூர் கிராமத்தில் வங்கி ஊழியர் ஒருவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் பேரீச்சை மரக்கன்றுகளை நட்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ளர்.

பேரீச்சம் பழம் சாகுபடியில் அசத்தும் வங்கி ஊழியர்!
author img

By

Published : Aug 7, 2019, 1:11 AM IST

உலகில் பாலைவன பகுதியிலும், வளைகுடா நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பேரீச்சம் பழங்கள் தற்போது தமிழ்நாட்டிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உதரணமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது பேரீச்சம் பழம் சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் இவர் தன்னுடைய நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 90 பேரீச்சை மரக்கன்றுகளை நட்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ளர். சொட்டூநீர் பாசனத்தில் நடவுச் செய்யப்பட்டுள்ள இந்த மரக்கன்றுகள் அனைத்தும் தற்போது காய்த்து குலுங்குகின்றன.

பேரீச்சம் பழம் சாகுபடியில் அசத்தும் வங்கி ஊழியர்!

மேலும் காய்கள் கொத்து கொத்தாக காய்த்துள்ளதால், அவைகள் சேதமடையாமல் இருக்க பைகளில் காய்களை மூடி பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது தோட்டத்தில் விளைந்த பேரீச்சம் பழங்களை கிலோ ரூ.300-க்கும், செங்காய்களை ரூ.200-க்கும் விற்பனை செய்து வருகிறார்.

Intro:பெரம்பலூர் அருகே அனுக் கூர் கிராமத்தில் பேரீச்சம் பழம் சாகுபடியில் அசத்தும் வங்கி ஊழியர்.Body:உலகில் பாலைவனங்கள் அதிகம் காணப்படும், வளைகுடா நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பேரீச்சம் பழங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி மட்டுமே செய்யப்பட்டு வந்த பேரீச்சம் பழம் தற்போது தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பெரம் Uலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக் கூர் கிராமத்தில் தற்போது பேரீச்சம் பழம் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார் வங்கி ஊழியர் விஸ்வநாதன்
அரியலூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் இவர் அனுக் கூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 90 பேரீச்ச மரக்கன்றுகளை நட்டு வைத்து சாகுபடியில் ஈடுபட்டுள்ளர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பேரீச்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து சொட்டு நீர் பாசனத்தை செயல் படுத்தி தற்போது அறுவடை சீசன். தொடங்கி உள்ளதால் 10 ஆண்டு பயனை அனுபவித்து வருகிறார். மேலும் காய்கள் கொத்து கொத்தாக காய்த்தவுடன் பைகளில் காய்கள் மூடி பாதுகாத்து வருககிறர்.Conclusion:இந்திலையில் பழுத்துள்ள பேரீச்சம் பழங்களை விஸ்வநாதன் கிலோ ரூ 300 க்கு விற்பனை செய்து வருகிறார் செங்காய்கள் ௹ 200க்கு விற்பனை செய்து வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் பேரீச்சம் பழம் சாகுபடி விவசாயி மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.