ETV Bharat / state

நெல்லை கண்ணன் பெரம்பலூரில் கைது - tamil orater Nellai Kannan

பெரம்பலூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் மோடி, அமித்ஷாவை தரக்குறைவாகப் பேசிய வழக்கில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை கண்ணன் கைது  நெல்லை கண்ணன் பேச்சு  தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லைகண்ணன் கைது  tamil orater Nellai Kannan  tamil orater Nellai Kannan Arrested
Nellai Kannan Arrested in Perambalur
author img

By

Published : Jan 1, 2020, 9:44 PM IST

Updated : Jan 1, 2020, 10:28 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டுமென்று பாஜகவினர் காவல்துறையில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி இன்று மாலை மெரினா கடற்கரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து நெல்லை கண்ணனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லை கண்ணனை கண்டித்து பாஜகவினர் போராட்டம்: ஹெச்.ராஜா கைது

Intro:Body:

Nellai Kannan Arrested in Perambalur

Conclusion:
Last Updated : Jan 1, 2020, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.