ETV Bharat / state

எறிபந்து போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தமிழ்நாடு வீரர்கள்

பெரம்பலூர்: தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தமிழ்நாடு அணியைச் சேர்ந்த வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்றனர்

heros
heros
author img

By

Published : Jan 21, 2020, 10:32 AM IST

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் எறிபந்து போட்டிக்கான தமிழ்நாடு அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தேர்வான தமிழ்நாடு அணி வீரர்களுக்கு வேப்பந்தட்டை அருகேயுள்ள விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் தமிழ்நாடு அணி வீரர்கள் மூன்றாமிடம் பிடித்தனர்.

இதில் வெற்றிபெற்ற வீரர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற வீரர்கள்

தமிழ்நாடு அணி வீரர்களின் விவரம்:

ஊர் தேர்வான வீரர்கள்
திருச்சி ஜெயசங்கர், ஜோஸ்,
ஈரோடு அனுஷ் அரவிந்த்,
தருமபுரி முத்தமிழ்,
மதுரை சக்திதாசன்
சென்னை ஜோதீஸ்வரன், முகேஷ்
கரூர் தருண்
பெரம்பலூர் முகமது காதிர் அலி
கோயம்புத்தூர் சிவனேசன்
திருநெல்வேலி ஜான்சன், மாதவன்

Intro:தேசிய அளவில் எரிபந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழக அணியை சேர்ந்த வீரர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்

Body:தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழக அணி வீரர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எரிபந்து போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட செய்யப்பட்ட தமிழக அணி வீரர்களுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி (தனியார் பள்ளியில்) முறையான பயிற்சி அளிக்கப்பட்டது இந்நிலையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் தமிழக அணி வீரர்கள் மூன்றாமிடம் பெற்றனர் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இந்த வெற்றியை தமிழக அணி வீரர்கள் பெற்றனர்

தமிழக அணி வீரர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசங்கர் மற்றும் ஜோஸ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் மாதவன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனுஷ் அரவிந்த் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காதிர் அலி கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திதாசன் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரன் மற்றும் முகேஷ் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தருண்
ஆகிய 12 வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றனர் இந்நிலையில் வெற்றிபெற்றவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துக்களை பெற்றனர்

Conclusion:வீரர்களுடன் எறிபந்து அணி பயிற்சியாளர் பிரபாகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.