ETV Bharat / state

பெரம்பலூரில் நாளை வாகன பேரணி நடத்த தடை: எஸ்.பி. எச்சரிக்கை!

பெரம்பலூர்: குடியரசு தினத்தன்று விதிமுறைகளை மீறி டிராக்டர், இருசக்கர வாகன பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் எச்சரித்துள்ளார்.

Vehicle rally banned in Perambalur  Vehicle rally  Vehicle rally banned  S.P.Nisha Parthiban  SP warns Vehicle rally banned in Perambalur  பெரம்பலூரில் வாகனப் பேரணி நடத்த தடை  பெரம்பலூரில் வாகனப் பேரணி நடத்த தடை எஸ்.பி எச்சரிக்கை  எஸ்.பி நிஷா பார்த்திபன்
S.P.Nisha Parthiban
author img

By

Published : Jan 25, 2021, 7:04 PM IST

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று டிராக்டர், இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, 26ஆம் தேதி எவ்வித பேரணிகளையும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதி கிடையாது. கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் வகையில் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனை மீறி பேரணி நடத்தினால் மோட்டார் வாகன சட்டப்படி, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சில்லறை வணிகத்தைக் காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.