ETV Bharat / state

அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து...! - விபத்து

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஷேர் ஆட்டோ
author img

By

Published : Apr 22, 2019, 7:15 AM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டி சிறுவர் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் சிறுவர் பூங்காவில் கூடியிருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையிலிருந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியை நோக்கி அதிவேகமாக ஷேர் ஆட்டோ ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக சாலையின் இடதுபுறத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உடனே இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி சொல்லப்போவது அதிவேகமாக செல்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Intro:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டி சிறுவர் பூங்கா இயங்கி வருகிறது விடுமுறை நாளை ஒட்டி ஏராளமானோர் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையிலிருந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியை நோக்கி பயணிகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றிச் செல்வது வழக்கம் இந்நிலையில் இன்று மாலை 3 பயணிகளே ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ பாலக்கரை நோக்கி செல்லும் பொழுது அதிவேகமாக சென்ற காரணத்தினால் திடீரென எதிர்பாராத விதமாக சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

Conclusion:பெரம்பலூர் நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி சொல்லப்போவது அதிவேகமாக செல்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.