ETV Bharat / state

பருவமழைக்கு முன் ஏரிகளை தூர்வார கோரிக்கை

பெரம்பலூர்: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளையும் பருவமழைக்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகம் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழைக்கு முன் ஏரிகளை தூர்வார கோரிக்கை
author img

By

Published : Jul 3, 2019, 10:54 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பாக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் தொடர்பான பெரம்பலூர் மாவட்ட பாசனதாரர்கள் சங்க கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2018, 2019 ஆம் ஆண்டு ரூ.3 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 14 குடி மராமத்து பணிகள் குறித்து பாசனதாரர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், குடி மராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

பருவமழைக்கு முன் ஏரிகளை தூர்வார கோரிக்கை

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் கருவேல முள் மரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்ந்துபோய் தூர்வாரப்படாமல் உள்ளன. பருவமழைக்கு முன்பாகவே ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளையும் பருவமழைக்கு முன் பாகவே மாவட்ட நிர்வாகம் தூர்வார வேண்டும் என பாசனதாரர்கள் கோரிக்கை

Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பாக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் தொடர்பான பெரம்பலூர் மாவட்ட பாசனதாரர்கள் சங்க கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2018 19 ஆம் ஆண்டு ரூபாய் 348 லட்சம் மதிப்பீட்டில் 14 குடி மராமத்து பணிகள் குறித்து பாசனதாரர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது மேலும் அந்த குடி மராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது இந்நிலையில் பாசனதாரர்கள் தரப்பில் கூறியதாவது மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன ஆனால் பெரும்பாலான ஏரிகள் கருவேல முள் மரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்ந்துபோய் தூர்வாரப்படாமல் உள்ளன எனவே பருவமழைக்கு முன்பாகவே ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசனதாரர்கள் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்

Conclusion:இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பாசனதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.