பெரம்பலூர் நகராட்சி அலுவலர்கள், எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி நடத்தினர். பாலக்கரை பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் பிளாஸ்டிக் தீமை, துணிப்பை உள்ளிட்டவையின் அவசியங்கள், தேவைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது சங்குப்பேட்டை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - பேரணியை மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கம்
பெரம்பலூர்: நகராட்சி, எஸ்பிஐ வங்கி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்கள், எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி நடத்தினர். பாலக்கரை பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் பிளாஸ்டிக் தீமை, துணிப்பை உள்ளிட்டவையின் அவசியங்கள், தேவைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது சங்குப்பேட்டை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பாலக்கரை பகுதியில் தொடங்கிய இப் பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பாலக்கரையில் தொடங்கிய இப் பேரணி சங்குப்பேட்டை. வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.
இப்பேரணியில் நெகிழியின் தீமை, துணிப்பை அவசியம். உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.Conclusion:இப்பேரணியில் நகராட்சி ஆணையர் ராதா மற்றும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.