ETV Bharat / state

திமுக செயற்குழு கூட்டத்தில் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்! - தொல் திருமாவளவன்

பெரம்பலூர்: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக செயற்குழு கூட்டம்
author img

By

Published : Jun 1, 2019, 7:48 PM IST

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், சென்னையில் வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கும், ஜூன் 15ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கும் அதிக அளவில் தொணடர்கள் நம் தொகுதியில் இருந்து செல்ல வேண்டும் என்றார்.

திமுக செயற்குழு கூட்டத்தில் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் வெற்றிபெற்ற பெரம்பலூர் நாடளுமன்றத் தொகுதி, ஆ.ராசா வெற்றிபெற்ற நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றிபெற்ற சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், உழைத்த தொடண்ர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அவர்களின் பிறந்த நாள் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும் எனவும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தரமான நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Body:பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வருகிறது ஜூன் மூன்றாம் தேதி அன்று மறைந்து திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும் எனவும் சென்னையில் நடைபெறுகிற பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு அதிக அளவில் தொண்டை வரை செல்ல வேண்டும் எனவும் மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா அவர்களை நீலகிரி தொகுதியில் வெற்றி பெறச் கடுமையாக உழைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் வருகிற ஜூன் 15ம் தேதி திருச்சியில் நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அதிகப்படியான பக்தர்கள் செல்ல வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Conclusion:இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.