ETV Bharat / state

கன மழையினால் 700க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் நாசம்! - 700 areca tree damaged

பெரம்பலூர்: மலையாளப்பட்டு கிராமத்தில் நேற்று அடித்த சூறைக்காற்றுடன் பெய்த மழையினால், 700க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் விழுந்து நாசமாகியது, அதற்கு நஷ்ட ஈடு வழங்ககோரி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பாக்கு மரங்கள் நாசம்
author img

By

Published : May 31, 2019, 1:20 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால், விவசாய நிலங்களில் நட்டு வைக்கப்பட்டிருந்த 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுள்ளன. அதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என தெரிகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறிகையில், "பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றோம். கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டதின் காரணமாக மரங்கள் நடமுடியாமல் இருந்தது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி சாகுபடி செய்யப்பட்ட பாக்கு மரங்கள் தற்போது சேதமடைந்ததுள்ளது. ஆகையால் சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும்." என ஒட்டுமொத்த விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன மழையினால் 700க்கும் மேற்பட்ட மரங்கள் நாசம்!

Intro:பெரம்பலூர் அருகே மலையாள பட்டு கிராமத்தில் நேற்று இரவு அடித்த சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் விழுந்து நாசமாகி சேதம் நஷ்ட ஈடு வழங்க விவசாயி கோரிக்கை

Body:தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு மாத காலமாக வாட்டி வதைத்து வந்தது இதனிடையே அக்னி நட்சத்திரம் முடிந்து நேற்றைய பொழுது கடலூர் மாவட்டத்தில் மாலை நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்தது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியில் இப்படியான சூறாவளி காற்றுடன் மழை பெய்த காரணத்தினால் வேப்பந்தட்டை வட்டம் வரையப்பட்டு கிராமத்தில் சரவணன் என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் நட்டு வைத்து சாகுபடி செய்துள்ளார் இதனிடையே நேற்று அளித்த பலமான சூறாவளி காற்று காரணமாக சுமார் 700 பாக்கு மரங்கள் கீழே விழுந்து நாசமாயின கீழே விழுந்த பாக்கு மரங்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் ஆகும் என வேதனையுடன் தெரிவித்தார் விவசாயி சரவணன் மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யாததால் வறட்சியான சூழ்நிலையில் பட்ட காலத்தில் தாங்கள் கஷ்டப்பட்டு தண்ணீரை விலைக்கு வாங்கி சாகுபடி செய்யப்பட்ட இந்த பாக்கு மரங்கள் சேதமடைந்தது தாங்கள் மேலும் வேதனைக்கு உண்டாக்குவதாக தெரிவித்தனர்

Conclusion:இந்நிலையில் தங்களுக்கு தமிழ் அரசு சார்பில் சேதமடைந்த பாக்கு மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.