ETV Bharat / state

வாக்காளர்களுக்கு நன்றி- பெரம்பலூரில் வெற்றிபெற்ற பாரிவேந்தர் பேட்டி

பெரம்பலூர்: மக்களவைத் தேர்தலில் தன்னை தேர்தெடுத்த வாக்காள பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்
author img

By

Published : May 24, 2019, 10:48 AM IST

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், "திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட என்னை சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்காளர்களுக்கு நன்றி- ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

அதே சமயத்தில் வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக் கட்சிகள், கட்சித் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்" என்றார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு வெற்றிக்கான சான்றிதழை, மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா வழங்கினார்.

Intro:பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாக்காள பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய ஜனாதிபதி வேட்பாளர் பாரிவேந்தர் பெருமிதம்

Body:நாடாளுமன்ற தேர்தல் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி யில் வாக்கு எனப்பட்டது பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 94 ஆயிரத்து 544 வாக்குகள் பதிவாகின இதில் திமுக வேட்பாளர் பாரிவேந்தர் 6 லட்சத்து 83 ஆயிரத்து 349 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் 2 லட்சத்து 80 ஆயிரத்து 91 வாக்குகள் பெற்றுள்ளார் நாளை லட்சத்தி 3,25 8 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றி பெற்றுள்ளார் அந்த செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் எண்ணெய் 4 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வெற்றி பெறச் செய்தார் வெற்றி பெறச் செய்தார் வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எனது வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதி திமுக வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என கூறினார் மேலும் அதிமுக அரசு மீது மக்கள் வைத்திருந்த கத்தியால் தான் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது எனவும் தெரிவித்தார் மத்தியில் பிஜேபி வெற்றி பெற்றதற்கு குறித்த கேள்விக்கு மக்கள் நாட்டுக்கு வளர்ச்சியைவிட பாதுகாப்புதான் முக்கியம் என பிரதமர் தெரிவித்ததை அடுத்து பிஜேபிக்கு வாக்களித்ததாகவும் இந்த வெற்றியை நானும் எதிர்பார்க்கவில்லை நீங்களும் எதிர்பார்க்கவில்லை இந்த நாடும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்

Conclusion:வெற்றி பெற்ற பாரிவேந்தர் அவர்களின் வெற்றிக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்த அலுவலருமான சாந்தா அவர்களிடம் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார் இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி பொது பார்வையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.