ETV Bharat / state

நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்!

பெரம்பலூர்: அதிமுக எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றம் சுமத்திய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள் மீது குண்டர் சட்டம் போடுவதற்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

author img

By

Published : May 9, 2019, 8:27 PM IST

அருள்

இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றியதாக பெரம்பலூர் அதிமுக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மீது நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன் எழுப்பிய குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக அருள் வெளியிட்ட ஆடியோ ஆதாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கறிஞர் அருள்

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்படி அருள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

Intro:பெரம்பலூரில் அதிமுக முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் பேசியதாகக் கூறி ஆடியோ வெளியீட்டை நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Body:அதிமுக முக்கிய பிரமுகரும் போலி நிருபர் ஒருவரும் சேர்ந்து வேலைக்கு எப்ப வரும் பெண்களிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர் என்று காவல் துறையில் புகார் அளித்து நாம் தமிழர் கட்சியின் இந்த புகார் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது அதற்கான ஆதாரம் இதோ எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார் நிலையில் அதன் மீது பெண்கள் தீண்டாமை வன்கொடுமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர் தொடர்ந்து வழக்கறிஞர் அருள் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டது இதனால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் இந்நிலையில் அருள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

Conclusion:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் சாந்தா வழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் உள்ள வழக்கறிஞர் அருள் அவர்களிடம் பெரம்பலூர் போலீசார் வழங்கினர் வழங்கினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.