ETV Bharat / state

‘ஸ்டாலினின் பாட்சா என்னிடம் பலிக்காது’ - ஓபிஎஸ்

பெரம்பலூர்: திமுக தலைவர் ஸ்டாலினின் பாட்சா என்னிடம் பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : Mar 29, 2019, 7:59 PM IST

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சிவபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின்போது டீ கடையில் டீ குடித்துக்கொண்டே மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

ஓபிஎஸ் பரப்புரை

ஆனால், நான் டீ கடையே நடத்தியவன். எனவே அவருடைய பாட்சா என்னிடம் பலிக்காது. திமுக கூட்டணி வெற்றுக் கூட்டணி, அவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Intro:திமுக தலைவர் ஸ்டாலின் பாட்சா என்னிடம் பலிக்காது அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு

Body:தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது இந்நிலையில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதிமுக தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக என்ன சிவபதி போட்டியிடுகின்றார் அதிமுக வேட்பாளர் என்ன சிவபதி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது தி மு க திமுக தலைவர் மு க ஸ்டாலின பாட்ஷா என்னிடம் பலிக்காது திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடையில் சென்று டீ குடித்து மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார் நான் டீ கடை நடத்தியவர் எனவே அவருடைய பாட்சா என்னிடம் பலிக்காது திமுக கூட்டணி வெறும் கூட்டணி இந்த தேர்தலில் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள் என தெரிவித்தார் மேலும் அதிமுகவின் பல்வேறு நலத்திட்டங்களை கூறி மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்

Conclusion:தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் tp பூனாட்சி இந்திரா காந்தி திமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.