ETV Bharat / state

பிரதமர், மத்திய நிதியமைச்சருக்கு சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிவைப்பு! - onion send parcel to modi and finance minister

பெரம்பலூர்: சின்ன வெங்காயம் விலை உயர்வைக் கண்டித்து பாரத பிரதமர் மோடிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அஞ்சல் மூலம் சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிவைக்கப்பட்டது.

onion parcel
சின்ன வெங்காயம் பார்சல்
author img

By

Published : Dec 6, 2019, 7:29 PM IST

வரலாறு காணாத அளவிற்குச் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு சின்ன வெங்காயத்தை பார்சல் செய்து மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

சின்ன வெங்காயம் பார்சல் அனுப்பிய காங்கிரஸ் கட்சியினர்

இது குறித்து பேசிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து சின்ன வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரைராஜ் காந்தி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: புதிய உச்சத்தில் வெங்காய விலை!

Intro:சின்ன வெங்காயம் விலை உயர்வு காரணமாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத பிரதமர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் ஆகியோருக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்

Body:வரலாறு காணாத அளவிற்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெங்காய விலை உயர்வை கண்டித்து பாரதப் பிரதமர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சின்னவெங்காயத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தனர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாரதப் பிரதமர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் ஆகியோருக்கு சின்ன வெங்காயம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்

Conclusion:இந்நிகழ்வில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைராஜ் காந்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

பேட்டி
1. துரை ராஜீவ்காந்தி_ மாவட்ட செயலாளர் இந்திய தேசிய காங்கிரஸ்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.