பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் இன்று (டிச.23) காலை மதுரையிலிருந்து மதுசூதனன் என்ற சிபிஐ அலுவலர் தலைமையிலான நாங்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியில் வருடாந்திர ஆய்வு என்று வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பணப் பரிவர்த்தனை, அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் குறித்து ஆய்வு நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ’நானும் விவசாயி தாங்க’: முதலமைச்சரை கலாய்த்த ஸ்டாலின்