ETV Bharat / state

கரோனா குறித்து பரப்புரை: பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி - பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி

பெரம்பலூர்: கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே தீவிரப் பரப்புரை மேற்கொள்வதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

Perambalur collecter corona pledge
Perambalur collecter corona pledge
author img

By

Published : Nov 5, 2020, 2:43 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே தீவிரப் பரப்புரை மேற்கொள்வதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

  • அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்,
  • பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது,
  • கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,
  • தகுந்த இடைவெளியைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

    இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.