ETV Bharat / state

முன் அறிவிப்பின்றி நீக்கம் செய்யப்பட்ட பாடப்பிரிவுகள்: மாணவர்கள் ஏமாற்றம் - பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி

பெரம்பலூர்: குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் அரசு கல்லூரியில் இளநிலை, முதுகலை படிப்பில் உள்ள சில பாடப்பிரிவுகள் முன்னறிப்பின்றி நீக்கம் செய்யப்பட்டதால், அந்தப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

students
author img

By

Published : Jun 7, 2019, 9:38 AM IST

குரும்பலூரில் கடந்த 18 ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில், ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்ட 14 பாடப்பிரிவுகளில், ஐந்து இளநிலை பாடப்பிரிவுகள் நிகழாண்டில் பயிற்றுவிக்கப்படாது எனக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம்

இந்நிலையில், கல்லூரி விண்ணப்பம், கையேட்டில் இந்தப் பாடப் பிரிவுகள் இருப்பதாகத் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கலந்தாய்வின்போது-தான் இந்தப் பாடப் பிரிவுகளுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அறிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்துவிட்டதால் எந்தக் கல்லூரியிலும் சேர முடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Intro:பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள் நீக்கம் மாணவர்கள் கவலை

Body:பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் கடந்த 18 ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனம் நிகழாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக செயல் பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஏற்கனவே இக்கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிருக்கு பயிற்றுவிக்கப்பட்ட 14 பாடப்பிரிவுகளில் இளநிலை பாடப்பிரிவுகளில் ஐந்து பாடப்பிரிவுகள் நிகழாண்டில் பயிற்றுவிக்கப்படாத என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது இந்த ஆண்டு இளநிலை பாடப்பிரிவில் வீசிய சோசியல் வொர்க் மைக்ரோபயாலஜி டூரிஸம் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் மாணவர் சேர்க்கை இல்லை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது இந்நிலையில் கல்லூரி விண்ணப்பம் மற்றும் கையேட்டில் இந்த பாடப் பிரிவுகள் இருப்பதாக தகவல் பிரசுரிக்கப்பட்டுள்ளது விண்ணப்பித்த பிறகு கலந்தாய்வின் போது இந்த பாடப் பிரிவில் நிகழாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவிக்கின்றனர் இதனால் இந்த கல்லூரியில் மேற்கூறிய பாடப்பிரிவுகள் இருக்கிறது என விண்ணப்பித்து வேறு கல்லூரியில் விண்ணப்பம் விட்டுவிட்ட பல்வேறு மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் மேலும் அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்து விட்டதால் எந்த கல்லூரியிலும் சேர முடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் மேலும் இந்த அரசு கல்லூரியில் முதுகலை பாடப் பிரிவுகளிலும் 6 பாடப்பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன முதுகலை பாடப்பிரிவுகளில் ஏற்கனவே சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி என்பதால் அரசின் அங்கீகாரம் பெறாமல் பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் பெற்று சில பாடப்பிரிவுகள் நடத்திவந்துள்ளனர் இந்நிலையில் இந்த ஆண்டு இக்கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக நிறைவேற்றப்பட்டதால் அரசின் முழு அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவுகள் நடத்தக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது அதன்படி எம் ஏ தமிழ் ஆங்கிலம் சமூகப்பணி எம் காம் எம்சிஏ எம் பி ஏ ஐ ஆர் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நிகழாண்டு ரத்து செய்துள்ளனர் இதனால் ஒவ்வொரு பாடப் பிரிவுகளில் 30 மாணவர்கள் வீதம் 150 மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளன

Conclusion:இந்நிலையில் குரும்பலூர் அரசு கல்லூரியில் இது இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப்புற பகுதியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.