ETV Bharat / state

பெரம்பலூரில் வலிப்பு ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு - பெரம்பலூரில் வலிப்பு ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகே டீ குடிக்க வந்த ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Auto driver die
Auto driver die
author img

By

Published : Feb 12, 2020, 10:03 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் ஒளவையார் நகரைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (31). ஷேர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துவந்தார். இந்நிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடையில் டீ குடித்த சிறிது நேரத்தில், கண்ணதாசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். இருந்தபோதும் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Auto driver die
Auto driver die

இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.