ETV Bharat / state

'விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி' விழிப்புணர்வு நிகழ்ச்சி - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: தீயணைப்பு துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி' என்ற மைய கருத்தோடு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : Nov 12, 2020, 12:06 PM IST

நாளை மறுநாள் (நவ.14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 'விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி' என்ற மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அவர்கள் விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும், பாதுகாப்போடு பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு செய்த பெண் காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.