ETV Bharat / state

நாமக்கல்லில் உலக செவிலியர் தின கொண்டாட்டம் - mothers day

நாமக்கல்: உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் வாழ்த்துகள் அஹிம்சா தி.ரமேஷ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு காந்தி வேடமிட்டு வாழ்த்துக்கள்
author img

By

Published : May 12, 2019, 11:23 PM IST

நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் மற்றும் இன்று பிறந்த குழந்தைகளை வாழ்த்தும் விதமாகவும் நாமக்கல்லைச் சார்ந்த அகில இந்திய அஹிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர், அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான அஹிம்சா தி.ரமேஷ் வழக்கம்போல் காந்தியடிகள் வேடமணிந்து வந்து, மருத்துவமனையின் பிரசவ வார்டு சென்று, உலக செவிலியர் மற்றும் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் இன்று ஆண்குழந்தை பிரசிவித்த மணிகண்டன்-சித்திரா தம்பதிக்கு அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து பழங்களை பரிசளித்தார் அஹிம்சா தி.ரமேஷ்.
நாமக்கல்லில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 12

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு காந்தி வேடமிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்

இன்று (12.05.2019)உலக செலியர் மற்றும் அன்னையர் தினம் இந்த தினத்தில் குழந்தைகளை பெற்று எடுக்காத செவிலியர்களுக்கும்  பெற்ற தாய் மார்களுக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவிப்பதும் அவர்களை பாராட்டுவதும் வாழ்த்துவதும் நமது கடமையாகும் இவர்கள் இருவருமே உயர்வானவர்கள் மனிதர்களை அரவணைத்து ஆதரவு காட்டுவதில்
 எப்போதும்  இவர்கள் போற்றுதலிக்குறியவர்கள்  என்பதால் இந்த தினத்தில் பிரசிவித்த அன்னைகளை பாராட்டும் விதமாகவும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளை வாழ்த்தும் விதமாகவும்,

அந்த குழந்தையை பிரசவித்த அன்னையை வாழத்தும் விதமாகவும் வழக்கம் போல் காந்தி தாத்தா வேடம் அணிந்து வந்த நாமக்கல்லை சார்ந்த  அகில இந்திய அஹிம்சா சோசலிஸ்ட்டு கட்சி நிறுவன தலைவரும் நாமக்கல் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அக்கட்சியின் வேட்பாளராகவும்  போட்டி இடுபவருமான   அஹிம்சா தி.ரமேஸ் இன்று குழந்தை பிரசிவித்த நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பெரிய கரசம்பாளையம்  தம்பதிகள் மணிகண்டன்-சித்திரா ஆகியோருக்கு இன்று ஆண்குழந்தை பிறந்தது.

 அவர்களுக்கு தனது உலக செலியர் மற்றும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பழங்களை பரிசளித்தார்அஹிம்சா தி.ரமேஸ்  

அவர்களுக்கு இன்று அதிகாலை  உலக செலியர் மற்றும் அன்னையர் தினத்தில் ஆண் குழந்தை பிறந்தததுள்ளதிற்க்கு பாராட்டும் தெரிவித்தார்.    மேலும் சித்திராவிற்கு  பிரசவ உதவி செய்த செவிலியர்களுக்கும்அரசு தலைமை மருத்துவ மனைக்கு நேரில் வந்து அகில இந்திய அஹிம்சா சோசலிஸ்ட்டு கட்சி நிறுவன தலைவர் அஹிம்சா தி.ரமேஸ் வாழ்த்து தெரிவித்து பழங்களை பரிசளித்தார். அப்போது அவர்களிடம் உலகில்செவிலியர்கள் சேவையை வெகுவாக பாராட்டினார்.

Script in mail
Visual in ftp

File name ; TN_NMK_01_12_WOMENSDAY_GANDHI_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.