ETV Bharat / state

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: 11 பேருக்கு காவல் நீட்டிப்பு - namakkal rasipuram

நாமக்கல்: ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Rasipuram child sale issue - judicial custody extends for 11
author img

By

Published : Jun 20, 2019, 3:37 PM IST

ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலி அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி, சாந்தி, ரேகா, அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார் உள்ளிட்ட 11 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைத்தனர்.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: 11 பேருக்கு காவல் நீட்டிப்பு

Intro:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Body:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று கடந்த ஏப்ரல் 25 ம் தேதி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன்,இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,அருள்சாமி,செல்வி,சாந்தி,ரேகா மற்றும் அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார் உள்ளிட்ட 11 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் கைதானவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி கருணாநிதி குற்றவாளிகளை ஜூலை 4 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்திரவிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.