ETV Bharat / state

விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த மயில்கள்

நாமக்கல்: விவசாய தோட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததையடுத்து வன மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

more than ten peacocks were dead in rasipuram

author img

By

Published : Jun 18, 2020, 5:17 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த விளாங்காடு பகுதியில் வறட்சியின் காரணமாக மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை சாப்பிட்டுவந்தன.

இந்நிலையில் இன்று விளாங்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் மற்றும் ஞானசேகரன் ஆகியோரது விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துகிடந்தன.

more than ten peacocks were dead in rasipuram
இறந்து கிடக்கும் மயில்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வன மற்றும் காவல் துறையினர், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், இறந்த மயில்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.