ETV Bharat / state

நாமக்கல் அருகே சாலை விபத்து - 10 பேர் காயம்

நாமக்கல்: சாலை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து
author img

By

Published : May 27, 2019, 10:06 AM IST

நாமக்கல் மாவட்டம் முதலப்பட்டி அருகே லாரி ஒன்று நாமக்கல் நோக்கி சென்றபோது திடீரென பழுதானதால் பாதி வழியிலேயே நின்றது. இந்நிலையில், சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி அரசுப்பேருந்து 31 பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையில் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் சின்னதுரை லாரியின் பக்கவாட்டில் மோதியுள்ளார். இந்தச் சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் சின்னதுரை உட்பட பத்து பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அரசுப்பேருந்து லாரி மோதி விபத்து

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 26

முதலைப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த டெய்லர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயம், நல்லிபாளையம் போலீசார் விசாரணை

நாமக்கல் முதலப்பட்டி அருகே இன்று 8 மணியளவில் டெய்லர் லாரி ஒன்று  நாமக்கல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென பழுதானதால் வழியிலே ஓட்டுநர் நிறுத்திவிட்டார். பல மணி நேரமாக லாரி பழுது சரிபார்க்கப்பட்டிருந்தது. அப்போது சேலத்திலிருந்து‌ நாமக்கல்லை நோக்கி சுமார் 31 பயணிகளுடன் அவ்வழியாக வந்துக்கொண்டிருந்தது. பழுதான லாரியை கவனிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர் சின்னதுரை லாரியின் பக்கவாட்டில் மோதியுள்ளார். இதனால் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் சின்னதுரை உட்பட சுமார் பத்து பேர் படுகாயம் அடைந்து நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து நல்லிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Script in mail
Visual in ftp

File name ; TN_NMK_02_26_BUS_ACVIDENT_VIS_7205944
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.