ETV Bharat / state

மகளிடம் அத்துமீறல்; கொடூர மனம் படைத்த தந்தை போக்சோவில் கைது! - Pocso act

நாமக்கல்: பெற்ற மகளிடம் அத்துமீறிய கொடூர மனம் படைத்த தந்தையை காவலர்கள் போக்சோவில் கைதுசெய்தனர்.

father who made his daughter pregnant was arrested under the Pocso Act

author img

By

Published : Aug 26, 2020, 3:44 PM IST

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அடுத்த வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலசுப்ரமணி. இவரது மகள் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பம் தரித்திருப்பதாக கூறினார்.

பின்னர் நடந்த விசாரணையில், பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தையை இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் அந்தச் சிறுமியை மீட்டு பரிசோதித்து காப்பகத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் சிறுமி அளித்த புகாரின் பேரில் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை பாலசுப்ரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.