ETV Bharat / state

வாக்கு எண்ணும் பணியில் 600 பேர்; நாமக்கல் மாவட்ட அட்சியர்! - மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் 600 க்கும் மேற்ப்பட்டோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்
மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்
author img

By

Published : Feb 22, 2022, 9:19 AM IST

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ளதாகவும் 207 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்

தொடர்ந்து பேசிய அவர், காலை 8 மணியளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண உள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தல் 2022: மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.