ETV Bharat / state

பெற்றோர் விருப்பப்படியே குழந்தைகள் விற்பனை நடந்துள்ளது: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Apr 29, 2019, 3:55 PM IST

நாமக்கல்: பெற்றோர்கள் சம்மதத்துடனேயே குழந்தைகள் விற்கப்பட்டதாக நாமக்கல் குழந்தைகள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கூறியுள்ளார்.

namakkal

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குழந்தைகள் விற்பனை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டே குழந்தைகளை கொடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களில் இருந்து எந்த குழந்தையும் விற்பனை செய்யப்படவில்லை. மக்கள் விருப்பப்பட்டு குழந்தைகளை கொடுத்திருந்தாலும் அது தவறுதான். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்படும். குழந்தைகளை கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.

சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை விற்பனை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறுதிவரை விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை காரா சிஸ்டம் மூலமாக 5 குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். பெற்றோர்கள் தவறு செய்துள்ளனர். சட்ட ரீதியாக குறுக்கு வழியில்லாமல் குழந்தைகளை ஒரு பைசா இல்லாமல் தத்தெடுக்க முடியும்.

namakkal

குறுக்கு வழியை ஏன் நாட வேண்டும். தவறு என்று தெரிந்தே பொதுமக்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் எளிமையாக குழந்தை பேறு அற்றவர்கள் தாங்கள் விரும்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 29

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நாமக்கல் மாவட்டம் 98.45 சதவீத தேர்ச்சியோடு மாநில 3-ம் பிடித்துள்ளோம் - மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் பெருமிதம். 

21,482 தேர்ச்சி எழுதியதில் 21,139 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 78 அரசு பள்ளிகள் உட்பட 147 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் பேட்டியளித்தார்.

இராசிபுரம் குழந்தைகள் விற்பனை குறித்து எழுப்பிய கேள்விக்கு குழந்தைகள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பெற்றோர்கள் விருப்ப பட்டே குழந்தைகளை கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களில் இருந்து எந்த குழந்தையும் விற்பனை செய்யபடவில்லை என்றும், மக்கள் விருப்பபட்டு குழந்தைகளை கொடுத்திருந்தாலும் அது தவறு தான், இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும், குழந்தைகளை கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும், சட்டத்தை மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக விற்பனை தொடர்பான
3 தனிப்படை அமைக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. 
இறுதி வரை விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. 
இதுவரை காரா சிஸ்டம் மூலமாக 5 குழந்தைகளை தத்தெடுத்து உள்ளனர். 
பெற்றோர்கள் தவறு செய்து உள்ளனர். சட்ட ரீதியாக குறுக்கு வழியில்லாமல் குழந்தைகளை ஒரு பைசா இல்லாமல் தத்தெடுக்க முடியும். 
குறுக்கு வழியை ஏன் நாட வேண்டும் எனவும் தவறு என்று தெரிந்தே பொதுமக்கள் இப்படி பட்ட காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. அரசின் தொட்டில்குழந்தை திட்டத்தின் மூலம் எளிமையாக குழந்தை பேறு அற்றவர்கள் தாங்கள் விரும்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் வாயிலாக கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

SCRIPT IN MAIL
VISUAL IN FTP

TN_NMK_02_29_CHILD_SALES_COLLECTOR_BYTE_7205944

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.