ETV Bharat / entertainment

"வேட்டையன் எப்படியிருக்கும்?" ஆடியோ லாஞ்சில் சஸ்பென்ஸ் உடைத்த ரஜினி! - vettaiyan audio launch

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது..படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குநர் ஞானவேல் கிட்ட சொன்னேன். சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

வேட்டையன் போஸ்டர்கள், ரஜினிகாந்த்
வேட்டையன் போஸ்டர்கள், ரஜினிகாந்த் (Credits - Lyca Productions X Page, rajinikanth X Page)

சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில், அமிதாப்பச்சன், ராணா டக்குபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது.. படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.அப்படின்னு இயக்குநர் ஞானவேல் கிட்ட சொன்னேன். சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும்" என்று ரஜினி பேசினார்.

இதையும் படிங்க: "வேட்டையன் வித்தியாசமான ஜானர்" - அனிருத் கொடுத்த அப்டேட்! - vettaiyan audio launch

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.