ETV Bharat / state

தொழிலாளர்கள் மது குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்- திமுக மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள் - all-labours

நாமக்கல்: தொழிலாளர்கள் அனைவரும் மதுப்பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன்
author img

By

Published : May 1, 2019, 11:00 PM IST

உலகம் முழுவதும் இன்று மேதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் நாமக்கலில் அனைத்து தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

LABOURS_CELEBRATE
மேதின கொண்டாட்டம்

தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் மது பழக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் மதுப்பழக்கத்தினால் தொழிலாளர்கள் அன்றாடம் உழைக்கும் வருவாயை மதுக்கே செலவிடும் அவலம் நிலவி வருகிறது. இதனால் உங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் மதுபழக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்கள் மதுவை குறைத்து கொள்ள வேண்டும்- திமுக மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள்

Intro:தொழிலாளர்கள் மதுப்பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும் - திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன்

Body:ஆண்டுதோறும் மே மாதம் முதல் நாள் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி அனைத்து தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதில் அனைத்து விதமான தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இணைந்து கொண்டாடினார். இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேசிய காந்திசெல்வன் அனைத்து தொழிலாளர்களும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மது பழக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மதுப்பழக்கத்தினால் தொழிலாளர்கள் அன்றாடம் உழைக்கும் வருவாயை மதுக்கே செலவிடும் அவலம் நிலவி உள்ளது. இப்பழக்கத்தை படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.

மேலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசு தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் செய்தது கிடையாது. ஆண்டுதோறும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கப்படும் ஊதியம் அதிகரித்தது இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.