ETV Bharat / state

நாகையில் ஜோதிடத் தேர்வு: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - astro exam

நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜோதிடத் தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

astro
author img

By

Published : Jul 15, 2019, 10:04 AM IST

ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் தனியார் ஜோதிட வித்யாலயம் சார்பில் நேற்று ஜோதிடத் தேர்வுகள் நடைபெற்றன. ஆண்டுக்கு இருமுறை, அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய மூன்று பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

நாகையில் ஜோதிடத் தேர்வு: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழ்நாடு முழுவதும் 93 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175 பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட தேர்வு எழுதினர்.

Intro:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் 93 மையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி வருகின்றனர்Body:ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் தனியார் ஜோதிட வித்யாலயம் சார்பில் ஜோதிடம் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெற்றன. ஆண்டுக்கு இருமுறை, அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய 3 பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 23 வது தேர்வுகள் இன்று நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 93 மையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி ஆண்டவர் பெண்கள் என்று இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட கலையில் பயின்று, தேர்வு எழுதினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.