ETV Bharat / state

மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறுமா? - Fisheries University Graduation

மீன்வள பல்கலைக்கழகப் பதிவாளருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெறுமா என மாணவர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

மீன்வள பல்கலைகழக  மீன்வள பல்கலைகழக பதிவாளருக்கு கரோனா உறுதி  கரோனா உறுதி  Fisheries University  Fisheries University Graduation  Nagappatinam Fisheries University
Fisheries University Graduation
author img

By

Published : Apr 14, 2021, 6:30 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் அடுத்த நாகூரில் அமைந்துள்ள மீன்வள பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வருகின்ற 29ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதற்காகச் சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் பதிவாளர் பங்கேற்றுள்ள நிலையில் அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதிவாளர் சீனிவாசன் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் வருகின்ற 29ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் பயன்பெறவே மீன்வள சுயநிதி கல்லூரி - மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.