ETV Bharat / state

ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா - GOWRI MARIYAMMAN TEMPLE

நாகை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயிலில் 53ஆம் ஆண்டு தீ மிதி உற்சவத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீ மிதித்த பக்தர்கள்
author img

By

Published : May 2, 2019, 8:18 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 53ஆம் ஆண்டு தீ மிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி பூச்சொரிதல் விழா உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, நேர்று நடந்த தீமிதி உற்சவத்தில் விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் சக்தி கரகம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர். சில பக்தர்கள் தங்கள் வாயில் 20 அடி நீள அலகு குத்திவந்தனர். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை பூர்த்தி செய்தனர்.

ஸ்ரீகௌரி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

Intro:மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீகௌரி மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம். திரளான பக்தர்கள் தரிசனம்:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. கடந்த மாதம் 23ம் தேதி பூச்சொரிதல் விழா உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, தீமிதி உற்சவதன்று, விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் சக்தி கரகம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக கோவிலை வந்தடைந்தனர். சிலர் பக்தர்கள் தங்கள் வாயில் 20 அடி நீள அலகு குத்தி வந்தனர். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை பூர்த்தி செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.