ETV Bharat / state

சாராய வியாபாரியை மிரட்டி பணம் கேட்ட காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் - suspended

நாகை : சீர்காழியில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாராய வியாபாரியிடம் மிரட்டி பணம் கேட்டதால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
author img

By

Published : Jun 14, 2019, 5:09 PM IST

நாகை மாவட்டம் சீர்காழியையடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சேகர் பணிபுரிந்து வருகிறார். இவர் சாராய வியாபாரி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. அந்த ஆடியோ பதிவில், சாராய வியாபாரி இரண்டு மாதமாக பணம் கொடுக்கவில்லை எனவும், தற்போது காவல் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் பணிக்கு வந்துவிட்டதால் இனி மாதம் ஒன்றுக்கு காவல் ஆய்வாளருக்கு ரூ 5000 வழங்கினால் மட்டுமே விற்பனை செய்ய முடியும், இல்லையெனில் விற்பனை செய்யக் கூடாது என மிரட்டி பேசுகிறார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் சென்றவுடன், சேகரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Intro:
சீர்காழி அருகே கொள்ளிடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாராய வியாபாரியிடம் மிரட்டி பணம் கேட்டதால் தற்காலிக பணியிடை நீக்கம் எஸ்பி நடவடிக்கை. பேரம் ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
Body:நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் சாராய வியாபாரி ஒருவரிடம் பணம் கொடுப்பது தொடர்பாக பேசுவது குறித்த ஆடியே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் சாராய வியாபாரியிடம் கடந்த இரண்டு மாதமாக பணம் கொடுக்கவில்லை எனவும் தற்போது காவல் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் பணிக்கு வந்துவிட்டதால் இனி மாதம் ஒன்றுக்கு காவல் ஆய்வாளருக்கு ரூ 5000 மற்றும் காவலர்களுக்கு ரூ 5000 வழங்கினால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் இல்லை என்றால் விற்பனை செய்ய கூடாது எனவும் மிரட்டி பேசுகிறார்.
இது நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.