ETV Bharat / state

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்! - மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்!

நாகை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, பிரத்தியோக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்
author img

By

Published : Aug 20, 2019, 12:43 AM IST

நாகையில் நடந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். இதில் ஏழு மருத்துவர்களைக் கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

முகாமில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு, தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, பிரத்தியோக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்!

மேலும், நாகை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Intro:நாகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பிரத்தியோக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம் - நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தகவல்.

Body:நாகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பிரத்தியோக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம் - நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தகவல்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பாக 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாற்று திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர் , இதில் 7 மருத்துவர்களைக் கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாளம் கண்டு, அவர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. குறிப்பாக கலந்து கொண்ட குழந்தைகளுக்கு, தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை ,அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவி தொகை, கல்வி தொகை போன்ற உதவிகளை உடனடியாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார். மாற்று திறனாளி குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடு களை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், நாகை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்றில் இருந்து வருகின்ற செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பேட்டி - சுரேஷ்குமார் -மாவட்ட ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.