ETV Bharat / state

மயிலாடுதுறையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்

சகோதரத்துவ திருவிழா எனப்படும் ரக்‌ஷா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.

மயிலாடுதுறையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்
author img

By

Published : Aug 11, 2022, 8:58 PM IST

மயிலாடுதுறை: இந்தியாவில் சகோதர - சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

பெண்கள் மற்றும் ஆண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கையில் விதவிதமான அலங்கார ராக்கிகளைக் கட்டி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்

ஒவ்வொரு ஆண்டும் ரக்‌ஷா பந்தன் விழா ஆவணி மாத பௌர்ணமியில் கொண்டாடப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஆடி மாத பௌர்ணமி திதியில் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:'புரட்டாசி முடியும் வரை திருமலை - திருப்பதிக்கு வருவதைத்தவிர்த்திடுக':பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.