ETV Bharat / state

ரயில் தண்டவாளம் விரிசலை கண்ட ஓட்டுநர்: தவிர்க்கப்பட்ட விபத்து - train track damage repaired while accident avoided

நாகப்பட்டினம்: பாதரக்குடியில் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் வழித்தடப் பாதையில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

nagapattinam train track damage repaired while accident avoided

author img

By

Published : Mar 15, 2020, 1:22 PM IST

மயிலாடுதுறை - விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளம் உடைந்து கிடப்பது ரயில்வே ஊழியருக்கு தெரிய வந்துள்ளது.

இதன் பிறகு ரயில் நிறுத்தப்பட்டு மயிலாடுதுறை ரயில்வே கோட்ட அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அலுவலர்கள், ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டவாள விரிசல்

இதனால் அங்கு நடக்கவிருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க... நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.