ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்! - Mayiladuthurai collector news

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் வருவாய்த் துறையினருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியின் முதற்கட்டமாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!
author img

By

Published : Feb 6, 2021, 4:45 PM IST

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனோ தடுப்பு ஊசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா போட்டுக் கொண்டார். தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் லலிதா, “இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.