ETV Bharat / state

விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு! - pipeline

நாகை: காலகஸ்திநாதபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கெயில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு
author img

By

Published : May 14, 2019, 11:23 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காலகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாகாணத்திலிருந்து மேமாத்தூர் வரை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம் வரை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

கெயில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

இதற்காக காலகஸ்தினாதபுரத்தில் ராட்சச குழாய்கள் இறக்கப்பட்டு விவசாய நிலங்களில் அழிக்கப்பட்டு வருகிறது. பயிரிடுவதற்காக நடவு செய்யப்பட்ட பயிர்களை அப்புறப்படுத்திவிட்டு காவல்துறையினரின் துணையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹைட்ரோகார்பன் ஷெல் கேஸ் எடுப்பதற்காகவே இந்தக் குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும், இதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், நிலங்களை பாழ்படுத்தி கெயில் நிறுவனம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Intro:காலகஸ்தினாதபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு. நாற்றுகளை சேதப்படுத்தி குழாய்களை பதிப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார்:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காலகஸ்தி நாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது மாகாணத்திலிருந்து மேமாத்தூர் வரை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது மாதத்திலிருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்தி நாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம் வரை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது கால் அஸ்தினாபுரத்தில் ராட்சச குழாய்கள் இறக்கப்பட்டு விவசாய நிலங்களில் அழிக்கப்பட்டுவருகிறது. பயிரிடுவதற்காக நடவு செய்யப்பட்ட அப்புறப்படுத்திவிட்டு போலீசார் துணையுடன் பணிகளை செய்வதற்காகவும் ஹைட்ரோகார்பன் ஷெல் கேஸ் எடுப்பதற்காகவே இந்தக் குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும் இதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விவசாயிகள் நிலங்களை பாழ்படுத்தி கெயில் நிறுவனம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பேட்டி : 01, இரணியன் செம்பனார் கோவில் (நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்)
02, ஜவகர் உமையாள்புரம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.