ETV Bharat / state

நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி! - நாகப்பட்டினத்தில் நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி

நாகப்பட்டினம்: அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களை மர்ம நோய் தாக்கியதால் தீயிட்டுக் கொளுத்தினார்.

நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி
நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி
author img

By

Published : Jan 4, 2020, 3:51 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன்மாதேவி ஊராட்சிக்குட்பட்ட வண்டலூர் கிராமத்தில் காத்தான் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயக் கடன் வாங்கியும் நகைகளை விற்றும் பிபிடி ரகமான நெல் சாகுபடி செய்திருந்தார்.

இந்நிலையில், நன்றாக விளைந்து நெற்கதிர்கள், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தன. இந்நிலையில், இரண்டு ஏக்கரில் உள்ள பயிர்கள் அனைத்தும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் கருகியும், அழுகியும் போகியுள்ளது. இந்த சம்பவம் மற்ற விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மர்ம நோய் கிராமத்தில் உள்ள பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் முன் வேளாண்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது

Intro:அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களை மர்ம நோய் பாதிப்பு - இரண்டு ஏக்கரில் நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி.Body:அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களை மர்ம நோய் பாதிப்பு - இரண்டு ஏக்கரில் நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி.

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன்மாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டலூர் கிராமத்தில் காத்தான் என்ற விவசாயி தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயக் கடன் வாங்கியும், நகைகளை விற்றும் பிபிடி ரகமான நெல் சாகுபடி செய்திருந்தார்.

இந்நிலையில், நன்றாக விளைந்து நெற்கதிருடன் அறுவடைக்கு தயாரான நிலையில் இரண்டு ஏக்கரில் உள்ள பயிர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, முற்றிலும் கருகியும், அழுகியும் போனது இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி தன் நிலத்தில் விளைந்த நெற் பயிர்களை தீயிட்டு கொளுத்தி அப்புறம் படுத்தினார். இந்த சம்பவம் கிராமத்தில் மற்ற விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த மர்ம நோய் கிராமத்தில் உள்ள பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் முன் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.