ETV Bharat / state

ஃபானி புயல் காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் இடமாற்றம் - Harvest

மயிலாடுதுறை: ஃபானி புயல் காரணமாக மயிலாடுதுறையில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஃபானி புயல் காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் இடமாற்றம்
author img

By

Published : Apr 27, 2019, 10:52 PM IST

மயிலாடுதுறை கோட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஃபானி புயல் காரணமாக கடும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த 50 ஆயிரம் நெல்மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

Intro:மயிலாடுதுறை கோட்டத்தில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல்மூட்டைகள் அகற்றம் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் ரயில் மூலம் ஈரோடு சேமிப்புக் கிடங்கு அனுப்பிவைப்பு

Body:மயிலாடுதுறை கோட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த நெல் கொள்முதல் நிலையம் அருகில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஃபானி புயல் காரணமாக கடும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே திறந்த வெளியில் எடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைவதை தடுக்கும் வகையில் 50 ஆயிரம் நெல்மூட்டைகள் ரயில் மூலம் 42 ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு, ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.