ETV Bharat / state

மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உதவிய பாஜக - உணவு வழங்கிய பாரதிய ஜனதா கட்சியினர்

நாகை: ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் சிரமப்படும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பாஜக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

food_disribut_to_orpanage
food_disribut_to_orpanage
author img

By

Published : Apr 4, 2020, 11:26 PM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, போக்குவரத்து, உள்ளிட்ட முக்கிய சேவைகள் முடங்கியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கோ அரசை எதிர்பார்க்க வேண்டிய நி்லை ஏற்பட்டுள்ளது.

உணவு வழங்கிய பாரதிய ஜனதா கட்சியினர்

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ளோருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பாஜக நகரத் தலைவர் மோடி. கண்ணன் தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க: மக்களை எச்சரிக்க ட்ரோன் ஒலிப்பெருக்கி - காவல் துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.