ETV Bharat / state

நாகையில் பூச்சொரிதல் விழா: பக்தர்கள் பூத்தட்டுகளுடன் பங்கேற்பு! - akkaraipettai muthu mariamman

நாகை: அக்கரைப்பேட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கைகளில் பூத்தட்டு ஏந்தி அம்மனை வணங்கினர்.

Breaking News
author img

By

Published : Sep 7, 2019, 12:04 AM IST

நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களும் வணங்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பத்து நாள் திருவிழாவை மீனவர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கீச்சாக்குப்பம் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாம்பூலம், பூ கூடைகளில் பூக்களை ஏந்தியவாறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பூக்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

Intro:நாகை மாவட்ட, மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான, அக்கரைப்பேட்டை ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா- ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டு ஏந்தி பங்கேற்பு.

Body:நாகை மாவட்ட, மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான, அக்கரைப்பேட்டை ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா- ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டு ஏந்தி பங்கேற்பு.

நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 54 மீனவ கிராமங்களில் தலைமை மீனவ கிராமமாக அக்கரைப்பேட்டை விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டு திருவிழாவானது இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் உடன் வெகுவிமர்சையாக துவங்கியது.

முன்னதாக கீச்சாக்குப்பபம் கோவிலிருந்தது ஆயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக தாம்பூலம் மற்றும் பூ கூடைகளில் பூக்களை கையிலேந்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து, பக்தர்கள் கொண்டுவந்த பூக்களை கொண்டு கோவில் அர்ச்சகர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தார். இப் பூச்செரிதல் விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். இதனை அடுத்து நடைபெறும் 10 நாள் திருவிழாவில் சமுத்திர பூஜை, தேர் வீதி உலா, செடில் ஏற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.