ETV Bharat / state

பட்டா வழங்கக்கோரி 18 குடும்பத்தினர் கோரிக்கை!

மயிலாடுதுறை: ஆனைமேலகரம் ஊராட்சியில் கடந்த 70 ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி அப்பகுதியில் வசித்து வரும் 18 குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

70-years_residents_petition_for_a_lease
70-years_residents_petition_for_a_lease
author img

By

Published : Oct 6, 2020, 11:37 PM IST

மயிலாடுதுறை ஆனைமேலகரம் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள வண்டிப்பாதை என்ற இடத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 18 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

பாமக மாவட்ட செயலாளர் வி.சி.கே.காமராஜ்

குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி 18 குடும்பத்தினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.6) கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஆனைமேலகரம் ஊராட்சியில் உள்ள 18 குடும்பத்தினர் வசிக்கும் இடம் வருவாய் பதிவேட்டில் வண்டிப்பாதையாக உள்ளதை வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டாவாக மாற்ற வேண்டும் எனவும், பட்டா இல்லாததால் அரசு சலுகைகளை பெற முடியவில்லை” எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் இயக்குவதற்கான அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.