ETV Bharat / state

சாதனைப் படைத்த 100 பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டு! - மதுரை 100 பெண்கள் விருது

மதுரை: பெண்கள் தினத்தை முன்னிட்டு சமூக சேவை, கல்வி உள்ளிட்ட துறைகளில் சாதனைப் படைத்து வரும் நூறு பெண்களைத் தேர்வு செய்து விருது அளிக்கப்பட்டது.

women's day occasion at madurai lady doak college 100 successful women have been awarded
சாதனை படைத்த நூறு பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டு!
author img

By

Published : Mar 5, 2020, 7:35 PM IST

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் பெண் கல்வி, திருநங்கைகள் ஆவண மையம் சார்பாக 'சிங்கப் பெண்களின் சிம்மாசனம் - சக்திகள் 100' என்ற பெயரில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் நூறு பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக சேவை, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் துறை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நூறு பெண்கள் இவ்விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இன்று நடைபெற்ற விழாவில் தென் மண்டல காவல் துறைத் துணைத் தலைவர் ஆனி விஜயா, அவர்களுக்கு சான்றிதழை வழங்கி கௌரவித்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த நூறு பெண்களுக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படிங்க: நக்சலைட்டுகளின் கனவை பொசுக்கிய பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.