ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்! - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

மதுரை: முறைகேடு நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TNPSC to hold red-contact - TTV Dinakaran
TNPSC to hold red-contact - TTV Dinakaran
author img

By

Published : Jan 31, 2020, 9:11 PM IST

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை அளித்திருப்பதை மக்களால் நம்பமுடியாது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே முறைகேடும் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கம்பெனி போல நடக்கிறது” என விமர்சித்தார்.

டிடிவி தினகரன் செய்தியாளர்கள்ச் சந்திப்பு

மேலும், ஏற்கனவே நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என்றும், தஞ்சை பெரிய கோயிலில் இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.

இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

Intro:டி என் பி எஸ் சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

ஏற்கனவே நடத்தப்பட்ட TNPSC தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும், தஞ்சை பெரிய கோவில் இரு மொழிகளிலும் குடமுழக்கு நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது மதுரையில் டிடிவி தினகரன் பேட்டிBody:டி என் பி எஸ் சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

ஏற்கனவே நடத்தப்பட்ட TNPSC தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும், தஞ்சை பெரிய கோவில் இரு மொழிகளிலும் குடமுழக்கு நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை அளித்திருப்பதே மக்களால் நம்பமுடியாதது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே முறைகேடும் நடக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கம்பெனி போல நடக்கிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் உண்மை வெளிவரும் வகையில் முறையான விசாரணை நடத்த வேண்டும், ஏற்கனவே நடத்தப்பட டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்,

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு இரு மொழிகளிலும் நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது, தஞ்சை பகுதி மக்கள் தாய் தமிழில் நடத்தவேண்டும் எனவும், ஆகம விதிப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் விருப்பபட்டனர் என்றார்

மேலும் அமைச்சர்களின் துறைகளில் நடைபெறும் முறைகேடு குறித்து திமுக மற்றும் அமைச்சர்களிடையே நடைபெறும் அறிக்கை மோதல் குறித்த கேள்விக்கு அமைச்சர்களின் முறைகேடு என்பது கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது போல அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுகள் மறைக்க முடியும், அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்கு பின் வெளிவரும் என்றார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் அமைச்சர்களின் தலையீடு உள்ளதாகவும், துறைகளில் ஊழல் நடைபெறுவதாக கூறி நேர்மையான அதிகாரிகளை நியமிக்க சொன்னதால் தான் எங்களுடன் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் சண்டை போட்டனர் - எடப்பாடி அரசு தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது, மாநகராட்சி தேர்தல் அறிவிப்பது சந்தேகம் தான் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.