ETV Bharat / state

மதுரையை குளிர்வித்த திடீர் கோடை மழை!

மதுரை: மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Rain
author img

By

Published : Apr 30, 2019, 9:12 AM IST

Updated : Apr 30, 2019, 9:48 AM IST

மதுரையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி செல்சியசுக்கு மேலாக கோடை வெப்பம் கடுமையாய் சுட்டெரித்து வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்த நிலையில் மதுரை நகருக்குள் மழை பெய்யாமல் வஞ்சித்து வந்தது.

மதுரை நகரில் நேற்றும் வழக்கம் போல் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக மாலை ஏழு முப்பது மணி அளவில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளின் ஓரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையை குளிர்வித்த திடீர் கோடை மழை

மதுரையில் இன்று மாலை ஏழு முப்பது மணியிலிருந்து இரவு எட்டரை மணி வரை திடீர் கோடை மழை பெய்து மதுரை மண்ணை குளிர்வித்தது

கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாய் சுட்டெரித்த நிலையில் மதுரையில் இன்று மாலை பெய்த திடீர் கோடை மழை மதுரை மண்ணை குளிர்வித்தது

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் சற்று ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது

ஏறக்குறைய 100 டிகிரி செல்சியசுக்கு மேலாக கடும் கோடை வெப்பம் மதுரையை சுட்டெரித்து வருகிறது இந்நிலையில் மதுரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்த நிலையில் மதுரை நகருக்குள் மழை பெய்யாமல் வஞ்சித்து வந்தது

இந்நிலையில் இன்று பெய்த திடீர் வெப்ப சலனம் மழை மாலை ஏழு முப்பது மணி அளவில் தொடங்கி இரவு எட்டரை மணி வரை பெரும் இடி சத்தத்தோடு காற்றும் மழையுமாக பெய்ததையடுத்து சாலைகளின் ஓரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதன் காரணமாக மதுரை மண் சற்றே குளிர்ச்சி அடைந்துள்ளது

(இதுகுறித்த வீடியோ ftp இல்)
Last Updated : Apr 30, 2019, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.